Loading...
இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்குமா ஆளுநர்களையும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன் இராஜினாமா செய்யும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமரின் ஆலோசனையுடன் மீளவும் ஆளுநர்களை நியமிக்கவேண்டிய நிலையிலேயே ஜனாதிபதி மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.
Loading...
இதன்படி நாளை அனைத்து ஆளுநர்களும் இராஜினாமா செய்வதற்கான சூழ்நிலை காணப்படுவதாக அஅறியமுடிகிறது.
Loading...