Loading...
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகை கரீனா கபூர் நடிகர் சைப் அலி கானை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
அவர்களுக்கு தற்போது தைமூர் அலிகான் என்கிற மகனும் உள்ளார். அவர் தான் பாலிவுட் மீடியாவில் சமீபத்திய சென்சேஷன் என்று கூட சொல்லலாம்.
Loading...
இந்நிலையில் சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள கரீனா மற்றும் சைப் வந்துள்ளனர். அப்போது கரீனா நீல நிறத்தில் சைடு ஸ்லிட் உடை அணிந்து வந்தார்.
அதன் விலை 10,470 பவுண்டுகள் என்று கூறப்படுகிறது. இந்திய ருபாய் மதிப்பில் இது 9.25 லட்சம் ரூபாய். இவ்வளவு அதிக விலையா என ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
Loading...