Loading...
அடுத்த சூப்பர் ஸ்டார் என்று எல்லாரும் அழைக்கப்படும், நடிகர் விஜய் திருமணம் செய்தது ஈழத் தமிழ் பெண்ணான சங்கீதாவை தான். லண்டன் சவுத்ஹாலில் ஆரம்ப காலத்தில் பெற்றோல் ஸ்டேஷன்கள் பலவற்றை சங்கீதாவின் தந்தை அவர்கள் வைத்திருந்தார். அவர் பெரும் தொழில் அதிபர். இன் நிலையில் அவர்களது மகன் சஞ்சய் உரு தெரியாத அளவு வளர்ந்துவிட்டார். 6 அடி உயரம் கொண்ட இவர் தற்போது ஜங்ஷன் என்னும் குறும் திரைப்படம் ஒன்றை தானே இயக்கி அதில் நடித்தும் உள்ளார்.
இந்த குறுந்திரைப்படம் வெளியாகி 2 நாடிகளில் சுமார் பல லட்சம் பேர் இதனைப் பார்த்துள்ளார்கள். அதிர்வின் வாசர்களுக்காக இதோ அந்த வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
Loading...
Loading...