Loading...
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினியின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் பேட்ட படம் கன்னடத்தில் டப் செய்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
ஆனால் அது பொங்கல் முடிந்து இரண்டு வாரம் கழித்து தான் வெளியாகுமாம். மேலும் தமிழில் பேட்ட படம் வரும் 10ம் தேதி 350கும் மேற்பட்ட திரையரங்குகள் வெளியிடப்போவதாக விநியோகஸ்தர் ஜாக் மஞ்சு தெரிவித்துள்ளார்.
Loading...