Loading...
சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய், அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.
படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் படு வேகமாக நடந்து வருகிறது, சமீபத்தில் படத்தில் நடிப்பதற்காக 16 பெண்களை படக்குழு தேர்வு செய்துள்ளனர், இந்த பெண்களுக்கு கால்பந்து பயிற்சியாளராக விஜய் வருகிறார்.
Loading...
இப்பட செய்தியை தாண்டி விஜய், சசிகுமார் இயக்கத்தில் வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார் என முன்பே ஒரு செய்தி வைரலானது.
இப்போது என்னவென்றால் அப்படத்தில் விஜய் நடிக்க முடியாது என்று கூற தற்போது அப்பட வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
Loading...