Loading...
அமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே பெயரில் தோசை மெனு ஒன்று புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தாண்டு முதல் இணைக்கப்பட்டுள்ள இந்த தீபிகா தோசையை பலர் விரும்பி சாப்பிட்டதாக அந்த ஹோட்டலின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Loading...
ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் பிரபலங்களின் பெயர்களில் ஒரு மெனு சேர்ப்பதை தங்கள் ஹோட்டல் நிர்வாகம் வழக்கமாக கொண்டுள்ளது என்று கூறிய நிர்வாகத்தினர்
இவ்வாண்டு புகழ்பெற்ற தீபிகாவின் பெயரில் தோசை ஒன்றை தங்கள் மெனுவில் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தோசையின் விலை 10 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...