Loading...
தேசிய ரீதியில் உற்பத்தித் திறனில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முதலிடம் பெற்றுள்ளது. இதற்கு, இரத்தினபுரி அரசாங்க அதிபர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அரசாங்கம் அதிபர் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, உற்பத்தி திறன் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டார். அவை தொடர்பான விடயங்களை அரசாங்க அதிபருடன் கேட்டறிந்தார்.
Loading...
இரத்தினபுரி அரசாங்க அதிபருடன், மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் உத்தியோகத்தர்களும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
Loading...