Loading...
உலக அளவில் சில நாட்களிலேயே அதிக அளவு ட்ரெண்டிங்கான வலை தளம் என்றால் அது டிக் டாக் எனப்படும் செயலி தான். பல்வேறு விதமான மியூசிக்கலி வீடியோக்களை பதிவிட்டு இன்றைய இளைய தலைமுறை அதில் கொண்டாடி வருகின்றனர்.
இது இத்துடன் விடாமல், பொது இடம், குடும்ப விழா என அனைத்திலும் தொடர்கின்றது. அதனை இப்போது காணலாம்.
இந்நிலையில், தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
குறித்த வீடியோவில், சாமியார் ஒருவர் சாப்பிட உட்காருகையில், சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென்று டான்ஸ் ஆட ஆரம்பித்துள்ளார்.
அதைப் பார்த்த சாமியார் குழப்பமடைந்து சாப்பிடாமல் எழுந்துவிட்டார்,
pavam avare confuse aayitaru pic.twitter.com/WNBq0n4XPo
— சத்தியவ?தீ (@sathya_52) January 2, 2019
Loading...