Loading...
கன்னட சினிமா துறையில் சமீப காலமாக பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவர துவங்கியுள்ளது. சமீபத்தில் வந்த கேஜிஎப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அது விரைவில் 200 கோடி ரூபாய் வசூலை தொடவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கன்னட சினிமா துறையில் உள்ள முன்னணி நடிகர்கள் வீட்டில் திடீர் சோதனை சமீபத்தில் நடந்தது.
Loading...
புனீத் ராஜ்குமார், சிவராஜ்குமார், சுதீப் மற்றும் சுதீப் ஆகியோர் வீட்டில் நடந்த சோதனையில் 2.85 கோடி ருபாய் பணம் மற்றும் 25.3 kg தங்க நகை சிக்கியுள்ளது. இதுமட்டுமின்றி 3 முன்னணி தயாரிப்பாளர்கள் வீட்டிலும் சோதனை நடந்தது.
தொடர்ந்து 4 நாட்கள் நடந்த சோதனையில் கணக்கில் வராத 11 கோடி ருபாய் சொத்துக்களும் சிக்கியுள்ளது.
Loading...