Loading...
யாழ் மாநகர முதல்வர் ஆனோல்ட் அவர்கள் கனடாவிற்கு சென்ற போது கனடாவில் வடக்கின் அபிவிருத்திக்காக 10,000 ஆயிரம் டொலர் நிதி வழங்கப்பட்டது.
அவ் நிதியை எந்தவிதமான கணக்கிலும் காட்டாமல் மோசடி செய்துள்ளாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
இது சம்மந்தமாக கடந்த மாநகர சபை அமர்வில் றேமிடியஸ் அவர்கள் முதல்வரிடம் கேட்டபோது தனக்கு அப்படி ஒரு நிதியும் தரவில்லை என விறுமாப்புடனும் ஆணவத்துடனும் கூறினார்.
Loading...
ஆனால் அவர் 10,000 ஆயிரம் டொலர் நிதிக்கான காசோலை பெற்றமைக்கான ஆதாரமாக இந்த புகைப்படம் உள்ளது.
இவர் கனடா மட்டும் அல்ல வேறு நாடுகளுக்கும் அடிக்கடி பயனம் செய்து நிதி பெற்றுவருகின்றார்.
எம் மக்களை காரணம் காட்டி வெளிநாடுகளில் நிதி பெற்று தங்கள் தங்கள் சுகபோக வாழ்வினை வாழும் இவர்களை என்ன செய்யலாம்.
Loading...