Loading...
சிம்பு, விஷாலுக்கு இடையே நீண்ட வருடங்களாக ஒரு பனிப்போர் நடந்து வருகின்றது. அந்த வகையில் இவர் நடிகர் சங்கம் தேர்ந்தல் வரை வந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் AAA பட விஷயத்தில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் கட்டப்பஞ்சாயத்து நடத்தியதாக சிம்பு வழக்கும் தொடர்ந்தார்.
Loading...
அது மட்டுமின்றி தன் மீது அவதூறு பரப்பியதாக மைக்கேல் ராயப்பன் ரூ 1 கோடி இழப்பீடு தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு குறித்து உடனே பதில் அளிக்க, விஷால் மற்றும் மைக்கேல் ராயப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Loading...