Loading...
இலங்கையின் பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெருமவின் செயல் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க வைத்துள்ளது.
அவர் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும் தனது வீட்டில் உள்ள பசுக்கு உணவு கொடுத்து அதனை பராமரித்துள்ளார்.
அது மாத்திரம் இன்றி பசுவுக்கு தானே பால் கறந்த சம்பவம் மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இவர் ஒரு அரசியல்வாதியா என்று வியக்கும் அளவுக்கு தனது வீட்டில் உள்ள பசுவுக்கு தானே பால் கறந்து மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் இலங்கையின் பிரதி அமைச்சர் பாலித்த தேவபெரும#GoodPolitician Video source – Ada Derana
Publiée par VV LIVE TV sur Jeudi 10 janvier 2019
Loading...