Loading...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ரூ.1000 அறிவித்தது. அதன்படி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,மதுரையில் பொங்கல் பரிசாக கொடுத்த 1000 ரூபாய் பணத்தை மனைவி தரவில்லை என்று அவரது கணவன் அவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading...
பொங்கள் கொண்டாட பணம் கொடுத்தால் மனைவியை கொன்று கொண்டாடிய கணவனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Loading...