Loading...
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடாத்தி செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
கல்கிசை – காலி வீதியில் இரண்டுமாடி கட்டடத்தில் நடத்தில் செல்லப்பட்ட விபச்சார விடுதியே நேற்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடுதியிலிருந்து உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
இவர்கள் பேராதனை, ஹாலிஎல, ஓபாத, எல்பிட்டிய மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்றும், 18 தொடக்கம் 39 வயதுகளையுடையவர்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த விடுதியில், வெவ்வேறு தொகை அறவிடப்படுவதாகவும் மேலும் தெரிவித்தனர்.
Loading...