Loading...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி அவுட்டான வீடியோ வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இப்போட்டியில் மிக பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய அணித்தலைவர் விராட் கோலி 3 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.
ரிச்சர்ட்சன் வீசிய பந்தில் ஸ்டாயின்சிடம் எளிதான கேட்ச் கொடுத்து கோலி வெளியேறிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Loading...