Loading...
ஹாலிவுட் படங்கள் பொறுத்தவரை எப்போதும் உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கும். அதிலும் சூப்பர் ஹீரோ படங்கள் குறித்து நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.
அந்த வகையில் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படமான Aquaman உலகம் முழுவதும் 1000 மில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளது.
Loading...
இந்திய மதிப்பில் இவை ரூ 7 ஆயிரம் கோடி வசூலை தாண்டும், டிசி காமிக்ஸ் படம் ஒன்று நீண்ட வருடங்களுக்கு பிறகு நல்ல வசூலை தந்தது அனைவருக்கும் சந்தோஷம் தான்.
Loading...