Loading...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பிரதேசத்தில் இறால் சீசன் ஆரம்பமாகியுள்ளது.
உடுத்துறை, வத்திராயன், ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஆகிய கடல்பகுதிகளில் தினமும் பெருந்தொகையனான இறால்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன.
Loading...
வருடந்தோரும் டிசெம்பர் மாதம் முதல் பெப்பரவரி மாதம் வரை இறால் பெருமளவு பிடிக்கபட்டுவது வழக்கமாகும்.
தற்போது இப்பகுதிகளில் ஒரு கிலோ இறால் 800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தென் பகுதிகளுக்கு மீன்களை எடுத்துச் செல்லும் மீன் வியாபாரிகள் மீனவர்களிடம் இறால் கொள்வனவு செய்து வருகின்றனர்.
Loading...