சினிமா நடிகர், நடிகைகளின் சொந்த வாழ்க்கை கூட சில நேரங்களில் பொது வாழ்க்கை போல ஆகிவிடுகிறது. இதனால் சர்ச்சைகள், விமர்சனங்கள், வதந்திகள் எல்லாம் சகஜமாகிவிடுகிறது.
அதே வேளையில் சிலர் செய்யும் விசயங்கள் பலரின் கவனத்தை ஈர்ப்பதோடு பரபரப்பாக பேசவைத்து விடுகிறது. இதில் சிலர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதும் வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோவை வெளியிட ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி. அதில் அவருடைய காதலர் என சொல்லப்படும் சாம் என்பரும் இருந்துள்ளார். இதற்கு You Can Have This Too, Be The Top Fan என caption கொடுத்துள்ளார்.
பின் சில மணி துளிகளில் இந்த வீடியோவை அவர் நீக்கியுள்ளார். அண்மையில் அவர் நடித்த Nasha, The journey of karma படங்கள் தோல்வியை எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இதனால் தன் மார்க்கெட்டை இப்படி வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார் என விமர்சித்து வருகிறார்கள்.