Loading...
எதிர்காலத்தில் சகல இனிப்பு பண்ட உற்பத்திகளுக்கும் சீனி வரியை அறவிட தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இந்த வரியை பிஸ்கட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமும் அறவிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Loading...