Loading...
ஜெயம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா. தொடர்ந்து இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ரீமேக் என்பதால் அவர் மீது சிலர் வருத்தம் காட்டினர்.
பின் தன் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று தனி ஒருவன் என்ற படம் மூலம் அனைவரையும் வாயடைக்க வைத்தார். அடுத்து தனி ஒருவன் 2ம் பாகத்திற்காக அவரது ரசிகர்கள் வெயிட்டிங்.
Loading...
இந்த நேரத்தில் அவரது மகள் பிரணவ் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக இருக்கும் தமிழரசன் படத்தில் முக்கிய வேடத்தில் பிரணவ் நடிக்க இருக்கிறாராம். இப்படம் குறித்து மற்ற விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
Loading...