Loading...
ரஹாஃப் மொகமது அல் குனான் என்ற பெண் தப்பி வந்தததை தொடர்ந்து மற்றொரு பெண்ணும் சமூகவலைத்தளம் மூலம் உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளார்.
இதுகுறித்து அரபிக் ஊடகங்களில் வெளியான செய்தியில்,
நோஜத் அல் மண்டில் என்ற பெண் தன் குடும்பத்தினரிடம் இருந்து தன்னை காக்கும்படி டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Loading...
பொலிசாரிடம் இதை தெரிவிக்க வேண்டாம் என்றும், தன்னை பற்றி எந்தவொரு அடையாளத்தையும் வெளியிடாமல் இருக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அவர் சவுதியை விட்டு இன்னும் வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...