Loading...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கிணற்றிலிருந்து மண் அகழும்போது பல மோட்டார் குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அருகிலுள்ள இராணுவ முகாமுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவ் விடத்துக்கு விரைந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...
மேலும் இச்சம்பவம் குடும்பஸ்தருக்கு பேரதிர்ச்சியாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Loading...