Loading...
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்திருந்த விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்திருந்தார் டி.இமான். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததால் இந்தியா முழுவதும் கவனிக்கப்படக்கூடிய நபரானார்.
இந்நிலையில் இந்தியாவையும் தாண்டி கனடாவிலுள்ள பிரபல டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கைக்கான வாழ்த்து பாடலுக்கு இசையமைக்கவுள்ளார் இமான்.
Loading...
இதை மகிழ்ச்சியோடு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Loading...