Loading...
அவுஸ்திரேலியாவில் வெஸ்டன் கழிப்பறையில் இருந்து மலைப்பாம்பு வெளியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள ஒரு வீட்டின் கழிவறைக்கு அங்கு வசிக்கும் நபர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது உள்ளிருந்து ஒரு மலைப்பாம்பு வெளியில் வருவதை பார்த்து அதிர்ந்த அவர் குடும்பத்தாரை அழைத்தார்.
Loading...
எல்லோரும் மலைப்பாம்பை பார்த்து பதறிய நிலையில் உடனடியாக பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் கொடுத்தார்கள்.
சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் பாம்பை லாவகமாக பிடித்தனர்.பாம்பானது கழிவுநீர் அமைப்பின் வழியாக உள்ளே வந்திருக்கலாம் என தெரிகிறது.
Loading...