Loading...
இன்றைய காலத்தில் பெரும்பாலான இளையதலைமுறையினர் மதுவிற்கு அடிமையாகி தனது வாழ்க்கையினை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு இருந்த தனது நண்பர்களை நண்பர்கள் இருவர் சேர்ந்து நல்வழிக்கு எவ்வாறு கொண்டு வந்துள்ளனர் என்பதே இக்காட்சியாகும்.
Loading...
வீழாதே என்ற பெயரில் ஆரம்பிக்கும் இக்குறும்படத்தில் நண்பர்களுடன் இருந்த இருவர் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டு நன்றாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தனது சொந்த நாட்டில் இருக்கும் நண்பர்களோ குடித்துவிட்டு வாழ்க்கையினை அழித்தக் கொண்டிருப்பதை தாங்கிக் கொள்ளமுடியாமல் துரோகம் ஒன்றினை செய்கின்றனர். அவ்வாறு அவர்கள் செய்த துரோகம் கடைசியில் எவ்வாறு வெற்றியாக மாறியது என்பதை தற்போது காணலாம்.
Loading...