Loading...
நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் இருந்து ஒரு பாடலை தமிழ் சிறுமி பாடியுள்ளார்.
இது அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. படம் வெளியாகி சில நாட்களில் முதன் முறையாக சிறுமி ஒருவர் அதில் உள்ள பாடலை பாடியுள்ளமை பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Loading...
இதேவேளை, இது குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...