Loading...
மாத்தறை – வெலிகம பகுதியில் உள்ள பாடசாலைக்குள் நுழைந்த குழுவொன்றினால் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட குழுவினரால் அவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
நேற்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
Loading...