Loading...
ஹட்டன் – வட்டவளை பிரதேசத்தில் உள்ள பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.நேற்று இரவு ஏற்பட்ட இந்த தீப்பரவலால் இதுவரை 4 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இனந்தெரியாத நபர்கள் வனப்பகுதியில் தீ வைத்திருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
Loading...
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
Loading...