Loading...
கற்பனை கோட்டை கட்டினாலும் அதிலேயே சஞ்சரிக்காமல் சமயத்திற்கு தக்கவாறு செயல்படும் புத்திசாலிதனம் நிறைந்த இரண்டாம் எண் அன்பர்களே இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும்.
2ஆம் திகதியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அமைதியனவர்களாகவும், எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
Loading...
இவர்கள் தங்கள் துணையுடனான மனரீதியான தொடர்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். இந்த வாரம் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்து தொடர்ந்தும் தெரிந்துக் கொள்ள காணொளியை பார்வையிடவும்.
Loading...