Loading...
முட்டையிட்டு குஞ்சி பொறிக்கும் குரங்கு சுறா பற்றிய தகவல் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இது குறித்த காணொளி ஒன்றை மீனவர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
Loading...
இதேவேளை, குரங்கு சுறா தண்ணீர் இல்லாமல் 12 மணிநேரம் உயிர் வாழும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கடல் வாழ் ஆபத்தான மீன்கள் பற்றியும் கூறியுள்ளார்.
Loading...