Loading...
சமந்தா உடலை எப்போதும் பிட்டாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக பல விஷயங்களை செய்பவர். அவர் அவ்வப்போது ஜிம்மில் எடுக்கும் போட்டோ மற்றும் விடீயோக்களை வெளியிட்டு மற்றவர்களையும் ஊக்குவிப்பார்.
இந்நிலையில் தற்போது சமந்தா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யமடையவைத்துள்ளது. காரணம் அதில் அவர் இரண்டு கைகளால் மட்டும் தலைகீழாக நிற்கிறார். பிட்நெஸ்ஸில் சமந்தா அடுத்தகட்டத்துக்கு சென்றுவிட்டதாக அனைவரும் பேசி வருகின்றனர்.
Loading...
வைரலாகிவரும் அந்த புகைப்படம் இதோ..
Loading...