Loading...
பொது மக்களுக்கு சேவை செய்யாது சிலர் குறுகிய காலத்திற்குள் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அம்பாறை திருக்கோவிலில் நிர்மாணிக்கப்பட்ட காயத்திரிபுரம் மாதிரி கிராமத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார். இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.
Loading...
35 வீடுகளை கொண்ட இந்த நிர்மாணப் பணிக்காக 3 கோடி 16 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை முன்னிட்டு பொதுமக்களுக்கு வீடமைப்பு கடன், காணி மற்றும் கடன் உதவிகளும் வழங்கப்பட்டன. ஊனமுற்ற 103 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
Loading...