Loading...
வடக்கில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பு தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றது.
கடந்த நான்கு வருட காலமாக அரசாங்கம் தீவிரவாத செயற்பாடுகள் தோன்றுவதற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
Loading...
வன்முறை சம்பவங்களின் பொழுது ஐக்கிய தேசிய பல விடயங்களை தமக்கு சாதகமாக நிறைவேற்றிக் கொண்டது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Loading...