Loading...
கொழும்பு நகரில் அனுமதியற்ற வீதியோர கடைகள் மற்றும் அனுமதியற்ற முச்சக்கர வண்டி நிறுத்துமிடங்கள் அகற்றப்படவுள்ளன.
இந்த கடைகள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
அறிக்கை கிடைத்த பின்னர் அனுமதியற்ற வீதியோர கடைகள் மற்றும் அனுமதியற்ற முச்சக்கர வண்டி நிறுத்துமிடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
கொழும்பு நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் அதனை செயற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தை புனரமைக்க வேண்டும் என மேல் மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...