Loading...
தங்காலை – வீரக்கொட்டியவில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷவின் திருமணம் முதலில் சிங்கள பாரம்பரியத்துடனும் பின்னர் தமிழ் பாரம்பரியத்துடனும் நடந்துள்ளது.
பிரபல ரகர் வீரர் வாசீம் படுகொலை குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விசாரணை தற்போது முடக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்நிலையில் திருமண மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மஹிந்த குடும்பம் ஆழ்ந்துள்ளதுடன் தமிழ் பாரம்பரியத்திலும் திருமணம் நடந்துள்ளது.இதனிடையே மணம்ப்பெண்ணின் தந்தை தமிழர் என்பதால் தமிழர் முறைப்படி திருமணம் நடைப்பெற்றது என்பது குறிப்பிடதக்கது.
Loading...