Loading...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில், மாணவிகள் மீது பணத்தை வாரி இறைத்த காவலரை அம்மாநில காவல்துறை இடைநீக்கம் செய்துள்ளது!
கடந்த ஜனவரி 26-ஆம் நாள் நாடுமுழுவதும் 70-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நாக்பூர் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியல் பங்கேற்ற காவலர் ஒருவர், காவலர் சீருடையுடன் மேடையில் ஏறி, நடனமாடிய மாணவிகள் மீது பணத்தை வாரி இறைந்துள்ளார்.
Loading...