Loading...
இலங்கையில் மீண்டும் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு பால் மா நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.
100 ரூபா முதல் 120 ரூபா வரையில் விலையை அதிகரிப்பதற்கு அந்த நிறுவனங்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
நுகர்வோர் அதிகார சபையிடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் வாரத்திற்குள் அதன் விலைகள் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
Loading...