Loading...
இன்று பணம் என்பது ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. எந்தவொரு செயலும் பணமில்லாமல் முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாயிரம் ரூபாய் நோட்டை கீழே விட்டுச் சென்றால் பொதுமக்கள் என்ன செய்கிறார்கள் என்பதே குறித்த காட்சியாகும்.
ஒரு சிலர் ரூபாயை விட்டுச் சென்றவரை அழைத்து அதனை ஒப்படைக்கின்றனர். ஒருசிலரோ கையில் கிடைத்ததை உடனே எவ்வாறு மறைத்து எடுத்துச் செல்லலாம் என்று ஆட்டையப் போடும் காட்சியை நீங்களே அவதானியுங்கள். கடைசியில் இக்காட்சி உழைக்காமல் எதுவும் கிடைக்காது.. அவ்வாறு கிடைத்தாலும் அது நிலைக்காது… என்று முடிவடைகிறது.
2000 ருபாய் நோட்டை கீழே போட்டால் மக்கள் என்ன செய்றாங்க பாருங்க…
Publiée par Thanioruvan தனி ஒருவன் sur Dimanche 27 janvier 2019
Loading...