Loading...
நடிகர் விஜய் சேதுபதி தனக்கான ஒரு இடத்தையும் ரசிகர்களையும் வைத்துள்ளார். அத்துடன் ரசிகர்களுடன் நெருக்கமாகவே பழகுபவர்.
இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் அவர் ஷூட்டிங் சென்றிருந்த போது ரசிகர்கள் மத்தியில் சிக்கிய வீடியோ அதிகம் வைரலானது.
மாமனிதன் ஷூட்டிங் இடையில் மாற்றுத் திறனாளி ஒருவர் வெளியில் இருந்துள்ளார். அவர் கேட்காமலேயே விஜய் சேதுபதி பண உதவி செய்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
வாழ்வில் அடிமட்டத்தில் இருந்து வந்த ஒருவருக்கு தான் அடுத்தவர் கேட்கும் முன்னே உதவி செய்ய மணம் வரும்…
சேது❤???#கேரளாவில் மாமனிதன் படப்பிடிப்பில் #விஜய்சேதுபதி pic.twitter.com/NoGV80aNrM
— JSK.GOPI? (@JSKGopi) January 29, 2019
Loading...