Loading...
அவுஸ்திரேலியாவில் உள்ள டார்லிங் ஆற்றில், ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென செத்து கரை ஒதுங்கியுள்ளது.
மீன்களின் இந்த திடீர் இறப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது.
இதேவேளை நீர்வரத்து மற்றும் ஒக்சிசன் குறைபாட்டால் இந்த இறப்பு நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Loading...
அவுஸ்திரேலியாவில் கடந்த சில வாரங்களில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் மூன்று முறை நடந்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.
Loading...