Loading...
போதை பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய வெகு விலைவில் மரண தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்ற போதை பொருள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
விடுதலை புலிகள் அமைப்பை அழித்ததனை போன்று போதை பொருள் வர்த்தகர்களையும் இந்த நாட்டில் இருந்து அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...