Loading...
யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வன்மைப் போட்டிகள் தொடர்பில் இன்று பலர் பேசி வருகின்றது.
இந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் சமூக ஆர்வலர்களால் பரவலாக பேசப்பட்டு வருவதுடன் பாராட்டையும் பெற்றுள்ளது .
கல்லூரியின் இல்ல மெய்வண்மை போட்டிகள் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
Loading...
இந்த போட்டியில் விருந்தினர்கள் உட்பட அனைவருக்கும் மென்பானங்களை புறம் தள்ளி குடிப்பதற்கு இளநீர் வழங்கப்பட்டது.
அத்துடன் இடைவேளை நிகழ்வுகளில் தமிழர் பாரம் பரியமான சிலப்பாட்டம் இடம் பெற்றது.
இவை அனைத்தும் பார்வையாளரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
Loading...