Loading...
மட்டக்களப்பில் இன்று காலை நடந்த விபத்தில் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏறாவூர் பகுதியில் இன்று (31) காலை பேருந்தும், மோட்டார்சைக்கிளும் மோதி ஏற்பட்ட விபத்தில், மோட்டார்சைக்கிளில் பயணித்த விரிவுரையாளர் உயிரிழந்தார்.
செங்கலடியை சேர்ந்த கோமலேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
Loading...
மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Loading...