Loading...
ரகுமான் இந்திய சினிமா தாண்டி உலக சினிமாவே கொண்டாடும் இசையமைப்பாளர். இவர் இசையமைப்பில் நாளை சர்வம் தாளமயம் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்க, இதற்காக இவர் ஒரு சிறப்பு பேட்டி கொடுத்துள்ளார், அதில் இவரிடம் நீங்கள் ஏன் இந்தியன் 2வில் இல்லை என்று கேட்டுள்ளனர்.
Loading...
அதற்கு ரகுமான் ‘தற்போது இல்லை ஷங்கர் அந்நியன், நண்பன் படத்தில் கூட பிரிந்து வேலை பார்த்துள்ளார், இது ஒரு சிறிய கேப் தான், மீண்டும் இணைவோம்.
கமல் சார் நான் தான் இசையமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார், ஆனால், ஒரு சில காரணங்களால் முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.
Loading...