Loading...
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கருத்துக்கு இணையாக தை மாதத்தின் முதல் நாளாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்த திருநாளை உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கொலம்பஸ் தமிழ் கழகத்தில் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.
இதில், தமிழ் கலாச்சாரத்தை போற்றும் விதமாக, தமிழ் காலச்சார ஆடையில் பெண்கள் நடனமாடியுள்ளனர். குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.
Thamizhar Thirunaal 2019 Flash mob
Publiée par Columbus Tamil Sangam sur Samedi 2 février 2019
Loading...