Loading...
133 வருடங்களாக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து வந்த இலங்கை, சுயாதீன இராச்சியம் என்ற நிலையை அடைந்து வந்த இனத்தை ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4 ஆம் திகதி இவ்வாறு விழாக்கோலத்துடன் நினைவு கூருகிறோம்.
Loading...
ஆயினும் பெற்ற அந்த சுதந்திரத்தை உயரிய அர்த்தத்தினை அடைவதற்கான புதிய நோக்குடன் புதிய பலத்துடனும் ஒன்றுபட்டு உழைப்பதே இத்தருணத்தில் எம் அனைவரினதும் குறிக்கோளாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்
Loading...