Loading...
தன்னுடைய பெண்ணை காதலித்ததால் பாடசாலை மாணவனின் காதை கடித்த பெண்ணொருவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Loading...
தனது மகளின் காதலான பாடசாலை மாணவனின் காதை கடித்த குற்றச்சாட்டின் கீழ் அவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Loading...