Loading...
அமெரிக்காவில் பைபிள் தெரியாத மகனை அவனது பெற்றோர் சவப்பெட்டிக்குள் உயிரோடு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மன்டோகோக் கவுண்ட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் டியா. இவரது மனைவி டினா. இவர்களுக்கு ஏதன்(7) என்ற மகன் இருந்தான்.
இந்நிலையில் மகனை பைபிளில் உள்ள வாசகங்களை தினமும் மனப்பாடம் செய்து ஒப்பிக்குமாறு டியாவும் டினாவும் கொடுமைபடுத்தி வந்துள்ளனர்.
Loading...
இறுதியில் கொடூரத்தின் உச்சமாய், சிறுவனை ஒரு சவப்பெட்டிக்குள் படுக்கவைத்து அவனை உயிரோடு எரித்தே கொன்றுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...