Loading...
மூன்று சர்வதேச விருதுகளும், ஐந்து நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளையும் பெற்று இலங்கை தமிழன் நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளார். குறித்த இளம் விஞ்ஞானிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம்யுள்ளது.
Loading...
மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில், ஈழத்து இளம் விஞ்ஞானி அன்பே சிவத்தொண்டன் தம்பி சோமசுந்தரம் வினோஜ்குமார் என்பவரே இவ்வாறு மூன்று சர்வதேச விருதுகளும், ஐந்து நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளை பெற்றுள்ளார்.
- HOES’ HELPER எனும் கண்டுபிடிப்புக்கு பொதுப் பயன்பாடுகள் தொழினுட்ப பிரிவில் “சர்வதேச வெள்ளி விருதும்”
- Association of British Investors & innovators of United Kingdom இருந்து SPECIAL PRIZE AWARD ,
- Manila Young Inventors Association of Philippines இருந்து PHILIPPINES GOLD விருதும்
- TWO WHEELS’ HELPER எனும் கண்டுபிடிப்புக்கு பொறியியல் தொழினுட்ப பிரிவில் “சர்வதேச வெண்கல விருதும்”
- Macao Invention and Innovation Association of Macao இருந்து LEADING INNOVATION AWARD ,
- Indian Innovator Association of India இருந்து SPECIAL INNOVATION விருதும்
- WIRE BUILDING TOOL எனும் கண்டுபிடிப்புக்கு கட்டிட நிர்மாண தொழினுட்ப பிரிவில் ” சர்வதேச வெண்கல விருதும்”,
- Citizen Inventor & Innovator Association of Singapore இருந்து OUTSTANDING INNOVATION விருதும் பெற்றுள்ளார்.
Loading...