Loading...
ஏர் இந்தியா விமான உணவில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகளின் அவதிப்பட்ட செய்தி பரபரப்பாக பரவிவருகிறது.
போபாலில் இருந்து கடந்த சனிக்கிழமை மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ரோஹித் ராஜ் சிங் சவுகான் என்பவருக்கு இட்லி, வடை, சாம்பார் எல்லாம் கொடுக்கப்பட்டது.
ஆனால் அவரோ வெஜிட்டேரியன் உணவுதான் அது என நினைத்து சாப்பிட போகும்போதுதான் அதில் இருந்த கரப்பான் பூச்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Loading...